இந்திய அணி வெற்றி பெற்ற இந்த வேளையில் ரோஹித் சர்மா சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட சிக்ஸர் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.உலகில் எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை.
சத்தமில்லாமல் உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மா! - ரோஹித் சர்மா
வங்க தேச அணிக்கு எதிரான இன்று அடித்த சிக்சர் மூலம் இந்தய அணி வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை புரிந்துள்ளார்.
சத்தமில்லாமல் உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மா!
அந்த விபரங்கள் ...
2013-36
2014- 30
2015- 38
2016-46
2017-65
2018-74
2019- 30*