இதுவரை இவ்விரு அணிகளும் 8 முறை உலகக்கோப்பை போட்டிகளில் மோதிவுள்ளன. அதில் 5 முறை நியூஸ்லாந்து அணியும், 3 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் மற்றங்கள் ஏதுமில்லை. நியூஸ்லாந்து அணியில் இஷ் சோதி மற்றும் ஃபர்குசன்க்கு பதிலாக டிம் சௌதி மற்றும் மேட் ஹென்ரி சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆணிகள் விவரம்:
நியூஸ்லாந்து: மார்டின் கப்டில், ஹென்ரி நிகோலஸ், கேன் வில்லியம்சன்(கே), ராஸ் டய்லர், டாம் லேதம், காலீன் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீசம், மிச்செல் சாண்ட்னர், டிம் சௌதி, மேட் ஹென்ரி,
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்ட்டோ, ஜோய் ரூட், இயன் மோர்கன்(கே), பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிரிஸ் வோக்ஸ், லியம் ஃப்லங்கெட், ஜொஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்