2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளஸிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் காயம் அடைந்த ஹசிம் ஆம்லாவிற்கு பதிலாக டேவிட் மில்லரும் ப்ரிட்டோரியஸுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸும் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேசம் அணி விவரம்: