உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே நேற்று நடந்த லீக் போட்டியின் போது, லீட்ஸ் மைதானத்தின் மேலே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான பதாகைகளுடன் விமானம் பறந்து சென்றது.
காஷ்மீர் சர்ச்சை! பிசிசிஐ புகார் - kashmir
இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பறந்த சர்ச்சைக்குரிய வாசகம் குறித்து சர்வதேச கிரிகெட் கமிட்டியில், பிசிசிஐ புகாரளித்துள்ளது.
காஷ்மீர் சர்ச்சை! பிசிசிஐ புகார்
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது சர்வதேச கிரிகெட் கமிட்டியில், பிசிசிஐ புகார் அளித்துள்ளது.