தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

காதலியை கரம் பிடித்த சஹால்! - யுஸ்வேந்திர சஹால்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், தனது நீண்ட நாள் காதலியான தனஸ்ரீ சஹாலை இன்று திருமணம் செய்தார்.

Yuzvendra Chahal ties knot with choreographer Dhanashree Verma
Yuzvendra Chahal ties knot with choreographer Dhanashree Verma

By

Published : Dec 22, 2020, 9:30 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் யுஸ்வேந்திர சஹால். இவர் இந்திய அணிக்காக இதுவரை 99 சர்வதேச போட்டிகளில் விளையாடி 153 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் பங்கேற்றிருந்தார்.

யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ சஹால்

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடர் முடிந்து இந்தியாவிற்கு திரும்பிய யுஸ்வேந்திர சஹால், தனது காதலியான தனஸ்ரீ சஹாலை இன்று திருமணம் செய்துகொண்டார். தனது திருமண புகைப்படங்களை சஹால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரித்விக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் - மைக்கேல் ஹஸ்ஸி

ABOUT THE AUTHOR

...view details