இந்திய மகளிர் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் பூனம் யாதவ். இவர் கடந்த மாதம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், இந்திய மகளிர் அணியில் யாரால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சமதடிக்க இயலும் என நீங்கள் நினைக்கின்றீர்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.