தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஐசிசியின் விருதை தட்டிச் சென்ற ரிஷப்' - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்

லண்டன்: ஐசிசி புதிதாக அறிவித்துள்ள 'மாதத்தின் சிறந்த வீரர் விருது' ரிஷப் பந்த்திற்கு கிடைத்துள்ளது.

ஐசிசி
ஐசிசி

By

Published : Feb 4, 2021, 4:52 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இரண்டு ஆட்டங்களில் ரிஷப் பந்தின் பங்கு முக்கியத்தவம் வாய்ந்ததாக அமைந்தது. அவரின் பங்களிப்பை பாராட்டி, ஐசிசி புதிதாக அறிவித்துள்ள மாதத்தின் சிறந்த வீரர் விருதை ரிஷப் பந்த்திற்கு வழங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோரும் அந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், "வீரேந்தர் சேவாக் போலவே, இந்திய அணியை சேர்ந்த ரிஷப் பந்த்திற்கும் எதிரணியின் பந்து வீச்சாளர்களிடையே அச்சத்தை உண்டாக்கும் திறனைக் கொண்டவர்.

இதே போல், அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடினால் வெற்றிபெற முடியும். பென் ஸ்டோக்ஸ் போலவே, ரிஷப் பந்த்தும் ஒரு சுவாரஷ்யமான வீரர்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details