தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2021: தொடரின் முழுமையான பட்டியல்! - ஐபிஎல் நிர்வாக குழு

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

IPL 2021 | Schedule, venue, date, timings: All you need to know
IPL 2021 | Schedule, venue, date, timings: All you need to know

By

Published : Mar 8, 2021, 10:50 AM IST

நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது என ஐபிஎல் நிர்வாக குழு நேற்று (மார்ச் 7) அறிவித்தது.

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் லீக் போட்டிகள் தொடர் சுழல்முறைப் போட்டி ரவுண்ட் ராபின் முறையில், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இத்தொடரில் எந்தவொரு அணி தங்களது சொந்த மைதானங்களில் விளையாடாதவாறு போட்டிகள் அனைத்து வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இறுதி போட்டியானது மே மாதம் 30 ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

ஐபிஎல் லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகளுக்கான இடம், தேதி, நேரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ!

வ.எண் தேதி நேரம் அணிகள் இடம்
1 ஏப்ரல் 09 இரவு 7.30 மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை
2 ஏப்ரல் 10 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை
3 ஏப்ரல் 11 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை
4 ஏப்ரல் 12 இரவு 7.30 ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மும்பை
5 ஏப்ரல் 13 இரவு 7.30 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை
6 ஏப்ரல் 14 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை
7 ஏப்ரல் 15 இரவு 7.30 ராஜஸ்தான் ராய்லஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை
8 ஏப்ரல் 16 இரவு 7.30 சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மும்பை
9 ஏப்ரல் 17 இரவு 7.30 மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை
10 ஏப்ரல் 18 இரவு 7.30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை
11 ஏப்ரல் 18 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மும்பை
12 ஏப்ரல் 19 இரவு 7.30 சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை
13 ஏப்ரல் 20 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை
14 ஏப்ரல் 21 மாலை 3.30 பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை
15 ஏப்ரல் 21 இரவு 7.30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை
16 ஏப்ரல் 22 இரவு 7.30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை
17 ஏப்ரல் 23 இரவு 7.30 பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் சென்னை
18 ஏப்ரல் 24 இரவு 7.30 ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை
19 ஏப்ரல் 25 மாலை 3.30 சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மும்பை
20 ஏப்ரல் 25 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை
21 ஏப்ரல் 26 இரவு 7.30 பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அகமதாபாத்
22 ஏப்ரல் 27 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமதாபாத்
23 ஏப்ரல் 28 இரவு 7.30 சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி
24 ஏப்ரல் 29 மாலை 3.30 மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி
25 ஏப்ரல் 29 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அகமதாபாத்
26 ஏப்ரல் 30 இரவு 7.30 பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமதாபாத்
27 மே 1 இரவு 7.30 மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி
28 மே 2 மாலை 3.30 ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி
29 மே 2 இரவு 7.30 பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அகமதாபாத்
30 மே 3 இரவு 7.30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமதாபாத்
31 மே 4 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் டெல்லி
32 மே 5 இரவு 7.30 ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி
33 மே 6 இரவு 7.30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அகமதாபாத்
34 மே 7 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி
35 மே 8 மாலை 3.30 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அகமதாபாத்
36 மே 8 இரவு 7.30 ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் டெல்லி
37 மே 9 மாலை 3.30 சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு
38 மே 9 இரவு 7.30 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா
39 மே 10 இரவு 7.30 மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு
40 மே 11 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா
42 மே 12 இரவு 7.30 சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு
42 மே 13 மாலை 3.30 மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு
43 மே 13 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா
44 மே 14 இரவு 7.30 ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா
45 மே 15 இரவு 7.30 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு
46 மே 16 மாலை 3.30 ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா
47 மே 16 இரவு 7.30 சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு
48 மே 17 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா
49 மே 18 இரவு 7.30 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு
50 மே 19 இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு
51 மே 20 இரவு 7.30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா
52 மே 21 மாலை 3.30 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெங்களூரு
53 மே 21 இரவு 7.30 டெல்லி கேப்பிட்டல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா
54 மே 22 இரவு 7.30 பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு
55 மே 23 மாலை 3.30 மும்பை இ்ந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா
56 மே 23 இரவு 7.30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா
57 மே 25 இரவு 7.30 முதலாவது தகுதி சுற்று (Qualifier 1) அகமதாபாத்
58 மே 26 இரவு 7.30 எலிமினேட்டர் அகமதாபாத்
59 மே 28 இரவு 7.30 இரண்டாவது தகுதி சுற்று (Qualifier 2) அகமதாபாத்
60 மே 30 இரவு 7.30 இறுதி போட்டி அகமதாபாத்

ABOUT THE AUTHOR

...view details