தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என்னை எடுத்துக்காட்டாக நீங்க சொல்லக்கூடாது’ - பொங்கிய ரியோ ராஜ் - பிக்பாஸ் 4 ப்ரோமோ

சென்னை: நடிகர் ரியோ ராஜ் தன்னை எடுத்துக்காட்டாக சொல்லக்கூடாது என்று பிக்பாஸ் வீட்டில் பொங்கி எழுந்துள்ளார்.

ரியோ
ரியோ

By

Published : Oct 12, 2020, 1:19 PM IST

’பிக்பாஸ் 4’ சீசன் தொடங்கி ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்றைக்கான (அக்.12) முதல் ப்ரோமோவில் நாமினேஷன் படலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்றைக்கான(அக்.12) இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாலா, சுரேஷிடம் இந்தவீட்டில் யார் முகமுடி அணிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் ரியோவை எடுத்துக்காட்டாக கூறினார். இதனால் கடுப்பான ரியோ என்னை எடுத்துக்காட்டாக சொல்லா வேண்டாம் என்றும் சொல்லவே கூடாது என்று கறாராக கூறுகிறார். இதை மற்ற போட்டியாளர்கள் வழக்கம் போல் அமைதியாக இருந்து பார்ப்பது போல் ப்ரோமோ வீடியோ முடிந்துள்ளது.

வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கும் ரியோ இம்முறை முதல் முறையாக பொங்கி எழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடங்கியது முதல் நாமினேஷன் படலம் : சிக்கிய இரண்டு பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details