தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய அவதாரம் எடுக்கும் யோகி பாபு!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோகிபாபு

By

Published : Apr 10, 2019, 12:51 PM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் வருகிற 2020ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்பாக யோகி பாபு ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதி கதாசிரியராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details