நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
விஜயின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா? - விஜய்
சென்னை: விஜயின் 66வது படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
producer
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில், விஜயின் 66வது படத்தை தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஆனால், விஜயின் 66வது படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை சோனாக்ஷி சின்ஹா