தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிகினி உடையில் ஆண் நண்பருடன் விளையாடும் ஜான்வி - ஜான்வி கபூர் படங்கள்

நடிகை ஜான்வி கபூர் கடற்கரையில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

By

Published : Jun 17, 2021, 6:45 AM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதனையடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும், ஸ்ரீதேவியின் மகள் என்பதால் எப்போது லைம் லைட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் தோழருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும்படி அமைந்துள்ளது.

ஜான்வி கபூர் வெளியிட்ட பதிவு

இதனைக்கண்ட ரசிகர்கள் யார் அந்த நபர், இவர்கள் உண்மையில் காதலிக்கின்றனரா, இல்லை நண்பர்களா என சமூக வலைதளங்கள் மூலமாக ஆராய்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க:காதலருடன் நட்சத்திர ஓட்டலில் கஞ்சா பயன்படுத்திய நடிகை கைது!

ABOUT THE AUTHOR

...view details