கடந்த மாதம் தமிழ் சினிமாவில் இரு பெரும் 'தல'களின் படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’. சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’. இந்த இரண்டு படங்களுமே வசூலில் பட்டையை கிளப்பியது.
சென்னையில் நீங்க எப்படியோ...தமிழ்நாட்டுல அவுக! - Box office collection
‘பேட்ட’ படம் சென்னையில் மட்டும்தான் அதிக வசூல். ஆனால், ‘விஸ்வாசம்’, தமிழகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருவதாக பேச்சுக்கள் நிலவுகின்றன.
file pic
இந்நிலையில் ‘பாகுபலி 2’, ‘2.0’ படத்திற்கு பின் சென்னையில் ரஜினியின் ‘பேட்ட’ படம்தான் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ‘பாகுபலி’படத்துக்கு பிறகு அஜித்தின் ‘விஸ்வாசம்’ தான் அதிக வசூல் செய்த படம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.
‘பேட்ட’ சென்னையில் மட்டும்தான் வசூலில் டாப்; ஆனால் ‘விஸ்வாசம்’ தமிழகம் முழுவதும் வசூலில் டாப் என்று கூறப்படுகிறது.
Last Updated : Feb 8, 2019, 11:06 AM IST