நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத காரணத்தினால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பல முறை சம்மன் அனுப்பியுள்ளனர். இதை நடிகர் விஷால் பொருட்படுத்தாததால் அவர் மீது சேவை வரித்துறை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.
நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் - சேவை வரி
சென்னை: சேவை வரி தொடர்பான வழக்கின் விசாரனைக்காக, நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரனைக்காக நடிகர் விஷால் இன்று நீதிபதி ஹெர்மிஷ் முன்பு ஆஜராகினர்.