தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறுதிக்கட்ட படப்படிப்பில் விஷால் 31 - vishal latest movie

நடிகர் விஷால் நடித்துவரும் 31ஆவது திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஷால்
விஷால்

By

Published : Aug 4, 2021, 1:24 PM IST

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இதனையடுத்து அவரின் 31ஆவது படத்தை து.பா.சரவணன் இயக்கிவருகிறார். கடந்த மே மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்நிலையில் விஷால் 31ஆவது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 6ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முழு படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு விஷால், வினோத் இயக்கத்தில் தனது 32வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:முன்னறிவிப்பின்றி வெளியான D44 பட அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details