தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு நஸ்ரியா நடனம் - நடிகை நஸ்ரியா செய்திகள்

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய நடிகை நஸ்ரியாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நஸ்ரியா!
வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நஸ்ரியா!

By

Published : Feb 26, 2021, 11:52 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து, பொங்கலை முன்னிட்டு வெளியான படம்' மாஸ்டர்'. கரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளே அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் படம் தொடர்ந்து நல்ல வசூலை குவித்தது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் பாடல்களான 'வாத்தி கம்மிங்' 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் ஆகியோர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நஸ்ரியா!

அந்தவகையில், தனது தோழியுடன், நடிகை நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க...'வாத்தி கம்மிங்'- யூ-டியூபில் இரண்டே மாதத்தில் சாதனை படைத்த விஜய் பாடல்!

ABOUT THE AUTHOR

...view details