தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய், விஷால், தனுஷ், சிம்பு என முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஸ்ரேயாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில் அவர் தனது ரஷ்ய காதலன் ஆண்ட்ரி கொர்ஸ்சீவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா மீண்டும் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ் - டான்ஸ்
பிகினி உடையில் ஸ்ரேயா நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
shriya
திரையுலக பிரபலங்கள் தாங்கள் பயணிக்கும் இடங்கள், கலந்துகொள்ளும் விழாக்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வது வழக்கம். ஸ்ரேயாவும் அதைத் தவறாமல் செய்துவருகிறார். சமீபத்தில் அவர் பிகினி உடையில் டான்ஸ் ஆடிய வீடியோ பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.