சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நாளை நிறைவடைகிறது.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். சியான் 60 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரவுண்டு கட்டி நடிக்கும் விக்ரம் - Vikram got busy in film shooting
ஒரே சமயத்தில் மூன்று படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் விக்ரம்.
ரவுண்டு கட்டி நடிக்கும் விக்ரம்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் மூன்று படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் விக்ரம்.
இதையும் படிங்க:ஓடிடியில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண்