தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்டரில் இரண்டு விஜய்யா? - vijay dual role in master

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Vijay will be seen in a dual role in master
Vijay will be seen in a dual role in master

By

Published : Apr 29, 2020, 1:05 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவ்வப்போது திரைப்படம் குறித்து சிறு சிறு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும்.

சமீபத்தில் இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்திலும் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்ததால், இந்த செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க... 'இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!'- நெகிழ்ந்துபோன 'மாஸ்டர்' நாயகி

ABOUT THE AUTHOR

...view details