ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடைப்பெற்றுவருகிறது. இந்த விழாவில், இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் வெளிவந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து இப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
தேசிய விருது கிடைக்கலான என்ன...அதான் இந்த விருது கிடைச்சருக்கே! - மெல்போர்ன்
மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.
vijay sethupathi
விஜய்சேதுபதி, ‘சங்கத் தமிழன்’, 'துக்ளக் தர்பார்', 'முரளிதரனின் பயோபிக்', 'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி' எனப் பல படங்களில் நடித்துவருகிறார்.