தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா இன்று (மே 4) தனது 36ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
திரிஷாவின் பிறந்தநாளுக்கு மக்கள் செல்வன் கொடுத்த கிஃப்ட் - 'பரமபதம் விளையாட்டு' - த்ரிஷா
திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபதம் விளையாட்டு' படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
poster
இந்நிலையில் திரிஷாவின் 60ஆவது படமான பரமபதம் விளையாட்டு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு, நந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.