பிக்பாஸ் சீசன்-3இல் டைட்டில் வின்னர் முகன், தற்போது வேலன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம். கவின் மூர்த்தி இயக்கும், இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, தம்பிராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பிக்பாஸ் முகனின் வேலன் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு! - Bigboss - 3 Title Winner
பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகன் நடிக்கும் வேலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.
Velan Movie Firstlook Realease
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.