நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில், தல அஜித் ’வலிமை’ படத்தில் நடித்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் படுவேகமாக நடைபெற்றுவருகிறது.
இன்னும் 15 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதால், ஏப்ரல் 29ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.