சிவகார்த்திகேயன் நடிப்பில் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாக தயாராகியுள்ளது 'ஹீரோ' திரைப்படம்.
படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இப்படத்தின் புதிய வகையான புரொமோஷன் மக்களை கவர்ந்துள்ளது.

ஹீரோ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ரயில், ஹீரோ முகமுடிகளை போன்று மிளிரும் வண்ண விளக்குகள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பேட்ட' வில்லனின் தங்கை திடீர் மரணம்!