‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.