நடிகர், நடிகைகள் தற்போது உள்ள காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்படுகின்றனர். தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் தங்களை எப்போதும் லைம்லைட்டில் வைத்துகொள்கின்றனர்.
அட்டகாசமான வீடியோவுடன் சிம்பு ரீ - என்ட்ரி
சென்னை:நடிகர் சிம்பு சமூக வலைதளங்களில் அட்டகாசமான வீடியோவுடன் ரீ- என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.
அட்டகாசமான வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ- எண்டிரி கொடுத்த சிம்பு
ஆனால் நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ரீ- என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யோகா, தற்காப்பு, நடனம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அட்டகாசமான பின்னணி இசையுடன் வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.