தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவில் சர்வம் தாளமயம்..! - ஜி வி பிரகாஷ் குமார்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சர்வம் தாளமயம் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வம் தாளமயம்.

By

Published : Jun 15, 2019, 11:46 PM IST

ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழா, இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் "சர்வம் தாளமயம்" திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வம் தாளமயம்

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஜி.வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்த இந்த படம் ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ஆம் ஆண்டுக்கான 22ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு தேர்ந்தெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details