தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமந்தா புராணம் பாடியவரால் காண்டான நடிகர் நாகசைதன்யா: வைரலாகும் வீடியோ - நாகசைதன்யா

நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சமந்தா புராணம் பாடியவரை நாகசைதன்யா கண்டித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சமந்தா

By

Published : Mar 22, 2019, 1:35 PM IST

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஜோடி இணைந்து நடித்துள்ள படம் 'மஜ்லி'. இந்தப் படம் தற்போது திரையிட தயாராக உள்ளது. காதல் வாழ்வியல் குறித்துக் கூறவரும் இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் #askchaysam என்ற ஹேஷ்டேக்உருவாக்கிகாதல் மற்றும் உறவுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா மற்றும் சமந்தாஆகிய இருவரும் பதிலளித்தனர்.

அப்போது ஒரு பெண் தன் கணவர் குறித்து கேட்ட கேள்விக்கு, நாகசைதன்யா அளித்த பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கேள்வி: என்னுடைய கணவன் எப்போதும் சமந்தா புராணம் பாடுகிறார். சமந்தாவை அவர் மறக்க என்ன வேண்டும்?

  • நாகசைதன்யாவின் பதில்: உங்கள் கணவனிடம் என்னை வந்து சந்திக்குமாறு சொல்லுங்கள்... என்னை சந்தித்தப் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று என்னிடம் கேட்கக் கூடாது.

ABOUT THE AUTHOR

...view details