கரோனா தொற்று குறித்து 'பிரார்த்தனை' என்ற குறும்படத்திற்கு இயக்குநர் பாக்கியராஜ் கதை கூற, அவரது குழுவினரில் ஒருவரான இயக்குநர் ஜீவ கணேஷ், அதனை குறும்படமாக இயக்கியுள்ளார்.
பாக்கியராஜ் கதைக்கருவில் உருவான 'பிரார்த்தனை' குறும்படம் - குறும்படம்
கரோனா அச்சுறுத்தல் தொற்று குறித்து 'பிரார்த்தனை' என்னும் குறும்படத்தை இயக்குநர் ஜீவ கணேஷ் இயக்கியுள்ளார். இதன் கதைக்கருவை இயக்குநர் பாக்கியராஜ் கூறியுள்ளார்.
Prarthanai short film directed by jeeva ganesh
ஒரு நிமிடம் 46 விநாடிகள் ஓடக்கூடிய, இந்தப் படத்தில் ஏ.சி. நக்ஷத்ரா, எஸ்.கே. விஸ்வநாத், குழந்தை எஸ். தேஜஸ்வி ஆகியோர் நடித்துள்ளனர்.