சிறந்த நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்
- பீயிங் தி ரிக்கார்டோஸ் (Being the Ricardos) திரைப்படத்திற்காகநடிகர் ஜேவியர் பார்டெம்.
- தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காகநடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச்.
- டிக், டிக், பூம் (Tick, Tick...BOOM) திரைப்படத்திற்காகதி அமேசிங் ஸ்பைடர் மேன் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட்.
- கிங் ரிச்சர்ட் (King Richard) திரைப்படத்திற்காகநடிகர் வில் ஸ்மித்.
- தி டிராஜெடி ஆஃப் மக்பத் (The Tragedy of Macbeth) திரைப்படத்திற்காக நடிகர் டென்சல் வாஷிங்டன்.
சிறந்த துணை நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்
- பெல்ஃபாஸ்ட் (Belfast) திரைப்படத்திற்காகநடிகர் சியாரன் ஹிண்ட்ஸ்.
- கோடா (CODA) திரைப்படத்திற்காகநடிகர் ட்ராய் கோட்சூர்.
- தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காக நடிகர் ஜேஸி பிளெமன்ஸ்.
- பீயிங் தி ரிக்கார்டோஸ் (Being the Ricardos) திரைப்படத்திற்காக நடிகர் ஜே.கே. சிம்மன்ஸ்.
- தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காகநடிகர் கோடி ஸ்மிட்-மெக்பீ.