செப்டம்பர் 30ஆம் தேதி நோ டை டூ டை எனும் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகவுள்ளது. இன்றே கடைசி இதுவே கடைசி என ஆண் ஜேம்ஸ் பாண்டுகளின் காலம் முடியவுள்ளது.
செப். 30ஆம் தேதி பாண்ட் ரசிகர்களுக்கானது! - No Time to Die Final Trailer Out
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி சீரிஸ் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
james bond
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி சீரிஸ் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.