தமிழில் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து நடிப்பில் உச்சம் காட்டியவர் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் கடந்த 23ஆம் தேதியன்று சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் லேஸ்லி ஹோ ஏஷியன் ஃபிலிம் டேலண்ட் அவார்டை நடிகர் நவாசுதின் சித்திக் தட்டிச்சென்றார்.
சீரிஸுக்காக நடிகர் நவாசுதின் சித்திக்கிக்கு கிடைத்த விருது! - சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதி பெற்றார் நவாசுதின் சித்திக்கி
சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் லேஸ்லி ஹோ ஏஷியன் ஃபிலிம் டேலண்ட் அவார்டை நடிகர் நவாசுதின் சித்திக் பெற்றுள்ளார்.
Nawazuddin Siddiqui conferred with Lesley Ho Asian Film Talent Award
சார்லஸ் ஹோ என்னும் பெய்ஜிங் நாட்டின் தொழிலதிபரிடமிருந்து விருதினை நவாசுதின் பெற்றுக்கொண்டார். சேக்ரட் கேம்ஸ் எனப்படும் நெட்பிலிக்ஸ் தொடருக்காக நவாசுதின் விருது பெற்றார். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்காக நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியில் பேசச்சொல்லி கேட்ட நபருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி