தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் கடைசி பாகம் இன்று வெளியீடு - money heist releasing

மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசனின் கடைசி பகுதி இன்று (நவம்பர் 3) பிற்பகல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

மணி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

By

Published : Dec 3, 2021, 11:11 AM IST

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுவரும் வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். புரொஃபசர் என்ற கதாபாத்திரத்தில் அல்வரோ மார்ட்டெ நடித்து அசத்தியிருப்பார்.

ஏற்கனவே நான்கு சீசன்கள் வெளியான நிலையில் ஐந்தாவது சீசனின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாகிறது. Bank of Spain வங்கிக்குள் புகுந்து தங்கத்தை உருக்கும் பகுதியான இதில் நைரோபி, டோக்கியோ உயிரிழந்தனர். மறுபக்கம் புரொஃபசரை, இன்ஸ்பெக்டர் அலிசியாவிடம் மாட்டிக்கொள்கிறார்.

இந்நிலையில் ஐந்தாவது சீசனின் இரண்டாவது பாகம் இன்று (டிசம்பர் 3) பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது. Bank of Spain வங்கியிலிருந்து அவர்கள் உயிர் தப்பிக்கிறார்களா? புரொஃபசரின் நிலைமை என்ன என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

இதையும் படிங்க:மனி ஹெய்ஸ்ட் கடைசி பாகத்தின் ட்ரெய்லர்

ABOUT THE AUTHOR

...view details