தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மாஸ்டர்’. இதில் நாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இவர் தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டால், லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதற்கிடையில் நடிகை மாளவிகா, ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
திடீரென்று ஆண் ஒருவருக்கு, முத்தம் கொடுப்பது போல் மாளவிகா புகைப்படம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து நடிகை மாளவிகா, முத்தம் கொடுக்கும் நபர் அவரது சகோதரர் என்றும், அவரது பிறந்தநாளையொட்டி இப்புகைப்படத்தை பதிவிட்டதாகத் தெரிவித்தார்.