தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ - களத்தில் சந்திப்போம்

காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ளார்.

kalathil santhippom release on januray 28
kalathil santhippom release on januray 28

By

Published : Jan 19, 2021, 3:53 PM IST

சென்னை: ஜீவா-அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் தைப்பூசத்தன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள படம் களத்தில் சந்திப்போம். இதில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ரோபோ சங்கர், ராதாரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ளார். இப்படமும் கரோனா காரணமாக நீண்ட நாட்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில், வரும் 28ஆம் தேதி தைப்பூசத்தன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்துடன் சிபிராஜின் கபடதாரி படமும் இதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

kalathil santhippom release on januray 28

ABOUT THE AUTHOR

...view details