தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

துபாயில் பிகினி உடையில் சகோதரியுடன் ஆட்டம் போட்ட ஜான்வி - குஷி கபூர்

நடிகை ஜான்வி கபூர் சகோதரி குஷி கபூருடன் துபாயில் எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

ஜான்வி
ஜான்வி

By

Published : Nov 13, 2021, 9:03 AM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதனையடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும், ஸ்ரீதேவியின் மகள் என்பதால் எப்போது லைம் லைட்டில் இருக்கிறார்.

ஜான்வி

நடிகை ஜான்வி கபூர் அவரது தங்கை குஷி கபூருடன் துபாய் சென்று விடுமுறையை கழித்து வருகிறார். அங்கு இருவரும் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "99 பிரச்னைகள், ஆனால், பீச் அதில் ஒன்று அல்ல" என குறிப்பிட்டுள்ளார். பிகினி உடையில் இருக்கும் ஜான்வி, குஷி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ஜான்வி கபூர் தற்போது தோஸ்தானா 2, குட் லக் ஜெர்ரி, மைலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குஷி கபூர் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

இதையும் படிங்க:துபாயில் ஜான்வி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் - பரபரப்பில் சமூக ஊடகம்

ABOUT THE AUTHOR

...view details