பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது காதலருடன் சேர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவ்வப்போது இணையத்தை கலக்கியும், ரசிகர்கள் மத்தியிலும் ஹாட் டாப்பிக்காவும் வருவார்.
என்ன ஐரா புது ஃபோட்டோவா...! பின்றீங்க போங்கோ...! - போட்டோஷூட்
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.
ira
இந்நிலையில், ஐரா தனது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது தோழியுடன் ஐரா கறுப்பு நிற தோலால் ஆன ஆடை ஒன்றை அணிந்துள்ளார். மேலும், தனது தேடலின் கருவியாக ஃபேஷனை உபயோகப்படுத்துவதாக அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, காதலருடன் ஐரா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.