அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரயிருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் வரவை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக விஜய் ரசிகர்களும் 'பிகில்' படத்தை ட்ரென்டாக்க ஹேஷ்டேக்குகள் பலவற்றை பதிவிட்டுவருகின்றனர்.

இதன் நீட்சியாக தற்போது ஹாலிவுட் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான பில் டியூக், தனது ட்விட்டர் பக்கத்தில், திபாவளியை முன்னிட்டும், வரயிருக்கும் பிகில் படத்தை முன்னிட்டும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கால தாமதமாக வந்த ஆம்புலன்ஸ், உயிரிழந்த நடிகை!