தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல்முறையாக அதுல்யாவுடன் ஜோடி சேர்ந்த ஹரீஷ் கல்யாண் - ஹரீஷ் கல்யாண்

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

harish kalyan
harish kalyan

By

Published : Dec 15, 2021, 11:34 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ஹரீஷ் கல்யாண் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தது.

இவர் அடுத்ததாக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். Sp cinemas, Third eye entertainment இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

அதுல்யா ரவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு நடிக்கிறார். படத்தின் பூஜை டிசம்பர் 13 சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:VALIMAI UPDATE - பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்

ABOUT THE AUTHOR

...view details