நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்த ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகியேர் நடித்துள்ளனர்.மேலும் யோகி பாபும் முக்கிய கேரக்டரில் இயக்குநர் பார்த்திபனும் நடித்துள்ளனா். சரவணன் தயாரிப்பில் எஸ்.போகஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
வெர்ஜின் பசங்க தலைவர் ஆடும் கிரிக்கெட்...பாட்னர் இவரா...! - குப்பத்த ராஜா
நடிகர் ஜிவி பிரகாஷும் யோகிபாபும் பாட்னர்ஷிப் முறையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1
இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது. குப்பத்து ராஜா’ படத்தை வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷும், யோகிபாபும் பாட்னர்ஷிப் முறையில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.