தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பாஜக பிரமுகரின் தாய் - அமெரிக்காவில் ரஜினி

காயத்ரி ரகுராமின் தாயார் அமெரிக்காவில் தங்கியிருந்த ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக பிரமுகரின் தாய்
பாஜக பிரமுகரின் தாய்

By

Published : Jul 8, 2021, 7:10 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 19ஆம் தேதி உடல் பரிசோதனைக்காகத் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இதனையடுத்து சுமார் மூன்று வாரங்கள் அங்குப் பரிசோதனை மேற்கொண்ட அவர், நாளை (ஜூலை 9) அதிகாலை சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த ரஜினிகாந்தை, நடன இயக்குநரும், பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமின் தாயார் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

பாஜக பிரமுகரின் தாய்

அச்சந்திப்பின்போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ராஜேஷும் உடனிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.

இதையும் படிங்க:கௌதம் மேனன் படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்

ABOUT THE AUTHOR

...view details