தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கெளதம் மேனனின் 'குயின்' ராஜமாதா! - ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணையத்தொடரின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

GVM

By

Published : Sep 4, 2019, 11:41 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக்கும் முயற்சி கோலிவுட் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் ஜெ.வாக நித்யா மேனன் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இணையத்தொடராக இயக்கிள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார்.

தற்போது இத்தொடருக்கு குயின் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். இத்தொடர் விரைவில் ஒளிப்பரபாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details