தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வாடிவாசல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா
சூர்யா

By

Published : Jul 23, 2020, 3:54 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'வாடிவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது.

கிராமத்து இளைஞன் லுக்கில் இருக்கும் சூர்யாவின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சி.சு.செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details