தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குழந்தைகளிடம் குறை இருந்தால் பெரிதுபடுத்தாதீர்கள் - விஜய்சேதுபதி

சிவகங்கை: குழந்தைகளிடம் குறை இருந்தால் பெற்றோர்கள் அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊக்கப்படுத்த வேண்டும்

By

Published : Jul 26, 2019, 2:21 PM IST

காரைக்குடி, புதிய பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்றுவருகிறார். அப்போது, அரசுப் பள்ளியில் படித்த மாணவி தாய்வான் நாட்டில் நடந்த காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற ஷெரினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தங்கம் வென்ற ஷெரினுக்கு பாராட்டு

மேலும் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் குறை இருந்தால் அதனை பெரிதுபடுத்தாமல் பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளிடம் குறை இருந்தால் பெரிதுபடுத்தாதீர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details