தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காவலரிடம் தேசியக் கொடி பெற்ற மிஷ்கின் - chennai district news

காவலரிடம் தேசியக் கொடியை பெற்றுக்கொண்டது பெருமையாக உள்ளது என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின்
மிஷ்கின்

By

Published : Aug 15, 2021, 2:29 PM IST

நாடு முழுவதும் இன்று (ஆக.15) 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து சுதந்திர தின நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெறுகின்றன.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் மிஷ்கின் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பெண் காவலர் ஒருவரிடம் மிஷ்கின் தேசியக் கொடியினை குத்திக் கொள்ளும் மிஷ்கின், காவல் துறையினரிடம் தேசியக் கொடி பெற்றுக் கொண்டது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

காவலரிடம் தேசியக்கொடி பெற்ற மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ’பிசாசு’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க:’வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன்’ - வாக்குவாதத்தில் மீரா

ABOUT THE AUTHOR

...view details