நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், நான்காவது முறையாக தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தற்காலிகமாக D44 என அழைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முன்னறிவிப்பின்றி வெளியான D44 பட அப்டேட் - latest kollywood movies
நடிகர் தனுஷ் நடிக்கும் D44 படத்தில் இயக்குநர் பாரதிராஜா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ்
இந்நிலையில் D44 படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6ஆம் தேதிமுதல் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் - யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்?