தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனோ விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழு - கரோனா விழிப்புணர்வு பாடல்

’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படக்குழுவினர் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கரோனோ விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழுவினர்!
கரோனோ விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழுவினர்!கரோனோ விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழுவினர்!

By

Published : Apr 11, 2020, 10:19 AM IST

ஊரடங்கு உத்தரவால் இந்தியா முடங்கியுள்ளது. ஆனாலும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஓய்வின்றி வேலை பார்த்து வருகின்றனர்,

இந்நிலையில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக தங்களது வாழ்க்கையை, அர்ப்பணித்து பணிபுரியும் மருத்துவர்கள், காவல் துறை, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘சாதகப் பறவைகள் சங்கர்’, ’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழுவினர் இணைந்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளனர்.

கரோனோ விழிப்புணர்வு பாடல்

வைரபாரதி எழுதயுள்ள இப்பாடலை கவிதா சங்கர் பாடியுள்ளார். 'ஸ்டே ஹோம், ஸ்டே ஸேஃப்' என்ற வாசகம் கொண்டு இப்பாடல் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'உயிரை காக்கும் நேரமிது...’- கரோனாவுக்காக சீனு ராமசாமியின் பாடல்!

ABOUT THE AUTHOR

...view details