நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் பிருந்தா அறிமுக இயக்குநராக களமிறங்கப்போகும் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிருந்தா! - Choregrapher brinda directorial debut
பிரபல நடன இயக்குநர் பிருந்தா திரைத்துறையில் இயக்குநராக அவதரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Choregrapher brinda turn as a director
இத்திரைப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தில் துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார்.
இதையும் படிங்க... ‘பிறருக்காகப் போராடும் மருத்துவர்களால்தான் உலகம் சுவாசிக்கிறது’ - கமல்