தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சியான் 60 - முக்கிய அப்டேட்! - கார்த்திக் சுப்பராஜ்

சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

12740792
12740792

By

Published : Aug 11, 2021, 4:23 PM IST

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் தற்போது விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசைப் பணியை மேற்கொள்கிறார். சியான் 60 என அழைக்கப்படும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி கொல்கத்தாவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:புதிய பிஸ்தாவுக்கு கே.எஸ். ரவிக்குமார் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details