தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கொளுத்திப் போடு.... நாமினேஷனில் இடம்பெற்ற 8 நபர்கள் யார் தெரியுமா? - பிக்பாஸ் புரொமோ

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின், முதல் நாமினேஷனில் எட்டு நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

8 நபர்கள் யார் தெரியுமா
8 நபர்கள் யார் தெரியுமா

By

Published : Oct 11, 2021, 1:27 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான முதல் நாமினேஷன் டாஸ்க் இன்று (அக். 11) தொடங்கியது. வழக்கம்போல் போட்டியாளர்கள் அனைவரும், கன்ஃபெஷன் ரூம் சென்று வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் இரண்டு நபர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.

இது தொடர்பான புரொமோ இன்று (அக்டோபர் 11) காலை வெளியானது. அதில் இசைவாணியை சகப் போட்டியாளர்கள் டார்கெட் செய்வது போன்று இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து இன்றைக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற எட்டு நபர்களின் பெயரை வாசிக்கிறார்.

யார் அந்த 8 நபர்கள்

  • அக்‌ஷரா
  • இசைவாணி
  • பிரியங்கா
  • அபினய்
    நாமினேஷனில் இடம்பெற்றவர்கள்

  • நாடியா
  • இமான் அண்ணாச்சி
  • அபிஷேக்
    நாமினேஷனில் இடம்பெற்றவர்கள்
  • நிரூப் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    இதனைக் கேட்டவுடன் போடு போடு கொளுத்திப் போடு என்று பிரியங்கா பேசுவதுடன் புரொமோ முடிகிறது.

இதையும் படிங்க:BB DAY 8 - தொடங்கியது நாமினேஷன் படலம்... முதல்நபராக டார்கெட் செய்யப்பட்டது யார்?

ABOUT THE AUTHOR

...view details